நான் எனது வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் சந்தித்த மாற்றங்களையும் எல்லோருடனும் பகிர விரும்பிகிறேன் . எனது பதிவுகள் அனைத்தும் எனது வாழ்வில் நடைபெற்றவை . நான் சந்தித்த மாற்றங்கள் அனைத்தும் எனது உணர்வுகள். சிலருக்கு நான் சொல்கின்ற மாற்றங்கள் வித்தியாசமாக தெரியலாம். நீங்கள் என் பதிவுகளை படிக்கும் பொழுது , நாமும் நமது சமூகமும் எத்தகைய மாற்றங்களை சந்தித்துள்ளோம் என்பது உங்களுக்கு விளங்கும் . இத்தளத்தின் ஆங்கில பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்.
அன்புடன்
தமிழ் பிறழா நாவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக